வயது: 42
நோர்வேஜிய பிரஜாவுரிமை
முகவரி: Vestlisvingen - 100, 0969 Oslo
தொலைபேசி இல: 90124854
மின்னஞ்சல் முகவரி: athith-24@gmail.com
மொழிப்புலமை:
தமிழ் - விசேடதரம்
ஆங்கிலம் - விசேடதரம்
நொஸ்க் - விசேடதரம்
தொழில்: Avdelingssykepleier
பொதுப்பணி: Bydelsutvalg உறுப்பினர், தொழிலாளர் கட்சி - ஒஸ்லோ
பொழுதுபோக்கு: உடற்பயிற்சி, வாசித்தல், இசை
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலில் தாங்கள் வெற்றியடைந்தால் தங்கள் பணியின் இலக்கு என்னவாக இருக்கும்?
தமிழர்கள் தமது இறைமையையும் அடையாளத்தையும் மீளப் பெறுவதற்காகவும்
ஈழத்தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே அடிமைகளாக
அல்லாது மக்களாகச் சகல உரிமைகளும் பெற்று வாழ்வதற்காக
ஈழத்தமிழர்களின் இழந்த உரிமைகளை மீளவும் பெறுவதற்கான ஆதரவினை, உலக நாடுகளெங்கும் அரசியல் ரீதியில் திரட்டுவதற்காகவும் உரியமுறையில் பாடுபடுவேன்.