நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான
தேசிய வேட்பாளர் பட்டியல்

திருமதி ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம்
Jeyasri Balasubramaniam

திரு ஆதித்தன் குமாரசாமி (ஆதி)
Athithan Kumarasamy (Athi)

திரு சனுகாந்த் பரம்சோதி (சனு)
Sanukanth Paramsothy (Sanu)

திரு ஸ் ரீவன் புஸ்பராஜா கருணசாமி
Steven Pushparajah  Karunasamy

செல்வன் தயாபரன் பரமானந்தன்
Thayaparan Paramananthan

திருமதி திலகவதி சண்முகநாதன்
Thilagawathy Sanmuganathan (Thilaga)

திரு பஞ்சகுலசிங்கம் கந்தையா (Dr. ரமணன்)
Panchakulasingam  Kandiah (Dr. Ramanan)

திரு பியோனார் முக்ஸ்னெஸ்
Bjørnar Moxnes

திரு தர்மசீலன் தர்மலிங்கம்
Tharmaseelan Tharmalingam

 

குறிப்பு:
கடந்த 08.11.2009ஆம் திகதியன்று நடைபெற்ற நோர்வே தமிழீழ நிறுவனங்கள் தெரிவவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றதனையடுத்துத் திருவாளர்கள் சுதாகர் குமாரசாமி, கைலைநாதன் அம்பலவாணநாதன் ஆகியோரது பெயர்கள் நோர்வே ஈழத்தமிழ் மக்களவைக்கான தேசிய வேட்பாளர் பட்டியலில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றது.