அறிவிப்பு

08.05.09
சனிக்கிழமை (09.05.09) மாலை 8 மணிக்கு முக்கிய பொதுக்கூட்டம் Jordal உள்ளரங்கமைதானத்தில் (Jordalgata 12, 0657 Oslo) நடைபெறும்.


07.05.09
இன்று மாலை 19 மணிக்கு ஒஸ்லோவில் முக்கிய பொதுக்கூட்டம் Grorud Samfunnshus இல் நடைபெறும். இளைஞர்களுக்கு விசேட கூட்டம் மாலை 18 மணி தொடக்கம் 19 மணிவரை நடைபெறும்.